swisstamil

நம்முடைய நாட்டில்

இரு இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தில் தற்கொலை

Posted by வரன் மேல் ஜனவரி5, 2010

பலாலி இராணுவ வைத்திய முகாம் மற்றும் பருத்தித்துறை இராணுவ முகாம் ஆகியவற்றில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நேற்று முன் நாள் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது சூடான இடுகைகள் | Leave a Comment »

மஹிந்த ராஜபக்சவிற்கு பாரிய மன அழுத்தம்: மருத்துவ ஆலோசனைகள் பெறுவதாக தகவல்

Posted by வரன் மேல் ஜனவரி5, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது சூடான இடுகைகள் | Leave a Comment »

விபத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் பலி, ஒரே மாதத்தில் 866 பேர் பலி

Posted by வரன் மேல் நவம்பர்1, 2009

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சென்னை, திருச்சி, மதுரை, கரூர் ஆகிய நான்கு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்தனர். ஒரே மாதத்தில் 866 பேர் சாவு. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், சூடான இடுகைகள், பொதுவானவை, விழிப்புணர்வு | Leave a Comment »

ராமேஸ்வரம் மீனவர் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

Posted by வரன் மேல் அக்டோபர்11, 2009

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. மீன்பிடி சாதனங்கள், வலைகளை அறுத்து சேதப்படுத்தியது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், சூடான இடுகைகள் | Leave a Comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ

Posted by வரன் மேல் செப்டம்பர்20, 2009

யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், சூடான இடுகைகள், பொதுவானவை, விழிப்புணர்வு | Leave a Comment »

தமிழக சிறைகளில் 77 கைதிகளுக்கு எய்ட்ஸ்

Posted by வரன் மேல் செப்டம்பர்19, 2009

தமிழக சிறைகளில் சுமார் 15 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்கு கொண்டு வரும்போது உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படுகிறது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், பொதுவானவை, விழிப்புணர்வு | Leave a Comment »

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில் முதல்வர் கருணாநிதி கண்டனம்

Posted by வரன் மேல் செப்டம்பர்18, 2009

தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை தந்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன . இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், பொதுவானவை | Leave a Comment »

அப்பாவி இளைஞர் ஒருவர் குற்றவாளிகளின் பட்டியலில்

Posted by வரன் மேல் செப்டம்பர்10, 2009

பொலிஸாரின் கவனயீனம் காரணமாக அப்பாவி இளைஞர் ஒருவர் குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது சூடான இடுகைகள் | Leave a Comment »

முகாம்களிலிருந்து 10 ஆயிரம் பேர் தப்பிச்சென்றதாக அரச அதிபரை மேற்கோள்காட்டி வெளியான செய்திகளுக்கு வவுனியா செயலகம் மறுப்பு

Posted by வரன் மேல் செப்டம்பர்7, 2009

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இது தொடர்பான தகவலை தாங்கள் எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்கவில்லை என வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.
வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்ததாக வவுனியா மேலதிக அரச அதிபர் என்.திருஞானசம்பந்தர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் இது குறித்து வெளியாகிய செய்திகள் குறித்து வவுனியா அரச செயலகம் அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் பணிப்பின் பேரில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இடைத்தங்கல் முகாம்களில் இருக்க வேண்டியவர்கள் பலர், வெளியில் நடமாடியதைக் கண்டதாகப் பல தரப்பினரும் வாய்மொழி மூலமாகத் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கை முற்றுப் பெற்றதும், இதுபற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், சூடான இடுகைகள், பொதுவானவை | Leave a Comment »

பொறுப்புடன் அரசு பதிலளிக்கக் கேட்கிறது ஐ.தே.க.

Posted by வரன் மேல் செப்டம்பர்4, 2009

அகதிகள் முட்கம்பிகளால் அடைத்து வைக்கப்பட்டிருக்க 10, 000 பேர் எப்படிக் காணாமற் போகமுடியும்? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

.... இங்கே பதியப்பட்டது 1, இணைய செய்திகள், சூடான இடுகைகள், பொதுவானவை, விழிப்புணர்வு | Comments Off

 
Follow

Get every new post delivered to your Inbox.